நீ ஒரு அக்மார்க் நாட்டுக்கட்ட! ரசிகர்களை மூடேற்றிய பிக்பாஸ் நடிகை..
தொலைக்காட்சிகளில் வி.ஜே.வாக பணிபுரிந்தவர் காஜல் பசுபதி. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். டெரரான போலீஸாகவும் நடிப்பார். ரவுடி பெண்ணாகவும் நடிப்பார். ரவுடி ஆனாலும் விவேக்கை திருமணம் செய்து அவரிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் சாண்டி வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திரைப்படங்களில் நடித்து வந்த காஜல் பசுபதிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பெரிதாக எதையும் செய்து அவர் ரசிகர்களை கவரவில்லை.
சமூகவலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காஜல் பசுபதி முற்போக்கு சிந்தனை உள்ளவர். எனவே, பெண்ணியம், பெரியாரிசம் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், சேலை அணிந்து ஜாக்கெட்டை மறைக்காமல் இடுப்பையும் காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ‘எவ்ளோ நேரம் மூச்சை பிடிச்சிக்கிட்டு இருக்கறது.. தப்பு தப்பா’ என பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நீ செம கட்ட’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.