பட்டன கழட்டி காட்டினாலும் வாய்ப்பில்ல ராஜா!.. தர லோக்கலா இறங்கிய சீரியல் நடிகை....
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஏற்பட்டு அதன் காரணமாக சினிமாவில் நடிக்கும் ஆசையும் அவருக்கு வந்தது. சில விளம்பர படங்களில் நடித்தார். சினிமாவில் நடிக்க காவ்யா எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.
எனவே, சின்னத்திரை பக்கம் சென்றார். பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் நடித்தார். ஆனால், இது சின்ன வேடம் மட்டுமே. சீரியலில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அப்போதுதான் பாண்டியஸ் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ரா இறந்துபோக அந்த வாய்ப்பு காவ்யாவுக்கு வந்தது.
இதையும் படிங்க: ஒத்த சொல்லுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த படக்குழு… கறார் காட்டிய மணிரத்னம்…
இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் காவ்யா பிரபலமானார். சில வருடங்கள் இந்த சீரியலில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே விதவிதமான உடைகளில் அழகை காட்டி தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ஒருகட்டத்தில் அந்த சீரியலிலிருந்து வெளியேறினார். சீரியலில் நடித்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதோ என நினைத்து அந்த முடிவை அவர் எடுத்ததாக சொல்லப்பட்டது. மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: விட்டா கீழ கழண்டு விழுந்திடும் போல!.. பாதி மூடி பாடாப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி..
இப்போது சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். எப்படியாவது வாய்ப்பை பெறுவதற்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.