உள்ளாடை அணியாமல் கவர்ச்சி உடையில் அருவி நாயகி - சிம்ரன் என்னம்மா இதெல்லாம்!

அருவி திரைப்படத்தில் நடித்த நடிகை அதிதிபாலன் கவர்ச்சியாக உடையணிந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

By :  adminram
Update: 2019-12-24 13:37 GMT

இளம் இயக்குனர் அருண்பிரபு இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் அருவி. இப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி பாலன். அதன்பின் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. '

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் கவர்ச்சியாக உடையணிந்து அவர் நடத்திய போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘ நீயும் கவர்ச்சிக்கு மாறிட்டியா?’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.