உன்ன நெனச்சி நெனச்சி.. சைக்கோ பட புரமோ வீடியோ...

சைக்கோ திரைப்படத்தில் இடம் பெற்ற உன்ன நெனச்சி நெனச்சி பாடல் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

By :  adminram
Update: 2020-01-21 07:19 GMT

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘உன்ன நெனச்சி நெனச்சி’ பாடலின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View