சிக்குன்னு இருக்கு உடம்பு!.. ஹைகிளாஸ் அழகை காட்டி இழுக்கும் ஜெயிலர் பட நடிகை!..
Actress Mirna: தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் மிர்னா. கேரளாவை சேர்ந்த இவருக்கு டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். ஆனாலும், நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் கேரளா வந்து முயற்சிகளை செய்தார்,. சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தமிழில் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இப்படத்தின் இயக்குனரிடம் […]
Actress Mirna: தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் மிர்னா. கேரளாவை சேர்ந்த இவருக்கு டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.
ஆனாலும், நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் கேரளா வந்து முயற்சிகளை செய்தார்,. சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தமிழில் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இப்படத்தின் இயக்குனரிடம் பிரச்சனை ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: ஜெனிவாவில் ஜாலியா தூங்கிட்டு இருக்கேன்!.. இப்படியா சோலியை முடிப்பிங்க.. குமுறிய குத்து ரம்யா!..
அதன்பின் பட்டதாரி என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அதிதி மேனன் என்கிற பெயரில் நடித்தார். அந்த படத்திற்கு பின் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்தார். அப்போதுதான் மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அதை சரியாக பயன்படுத்தி கொண்டார். இரண்டு தெலுங்கு படங்கிளில் நடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வந்து புர்கா என்கிற படத்தில் நடித்தார். இப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், அழகை விதவிதமான உடைகளில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். அந்தவகையில், மிர்ணாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.