உன் Structure-க்கு நாங்க அடிமை.... நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...

by சிவா |
namitha
X

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நமிதா புரமோத். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் வந்தது. 17 வயதில் இவர் நடிக்க துவங்கினார்.

namitha

பல மலையாள திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த Traffic திரைப்படம் இவரை மலையாள சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைய செய்தது. சினிமா மட்டுமில்லமால் மலையாள சிரீயல்கலிலும் இவர் நடித்துள்ளார்.

namitha

தமிழில் பாசில் இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘நிமிர்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அப்படத்திற்கு பின் அவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மலையாளத்தில் அதிகமாக நடித்து வருகிறார்.

namitha

இந்நிலையில், அழகான உடை வாளிப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

namitha

Next Story