என்னா Shape.. என்னா Structure!..குட்டை டவுசரில் ஜில்லுன்னு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...

by சிவா |
poonam
X

நார்த் இண்டியன் என்றாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து கச்சேரி ஆரம்பம் ,சேவல், முத்துன கத்திரிக்கா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

poonam

ஆனாலும், எவ்வளவு திறமை மற்றும் கவர்ச்சி காட்டியும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 குப்பத்துராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வரும் கதாபாத்திரத்திலும் நடித்தார். ஒருபக்கம் உடல் எடை கூடி ஆண்ட்டி போல் மாறினார்.

poonam

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கிவிடுவார்கள் என புரிந்துகொண்ட அவர் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பி ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

poonam

இந்நிலையில், குட்டையான ஜீன்ஸ் டவுசர் மற்றும் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்து தொடையை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளர்.

poonam

Next Story