திறந்த மனசு... மடிப்பு இடுப்பு - ரசிகர்களை வச்சு செய்யும் கவர்ச்சி நடிகை!

by பிரஜன் |
திறந்த மனசு... மடிப்பு இடுப்பு - ரசிகர்களை வச்சு செய்யும் கவர்ச்சி நடிகை!
X

Poonam Bajwa

நடிக்க வந்த புதிதில் ஒண்ணுமே தெரியாதது போல் அடக்கம் ஒடுக்கத்துடன் இழுத்து போர்த்திக்கொண்டு குடும்ப பெண்ணாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா.

பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அறிமுகப்படமே தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்தார். அதன் பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

poonam

poonam

இப்பொழுது சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் ஓரம் ஒதுங்கிக்கிடக்கும் அம்மணி வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். கிளாமர் உடையில் இஷ்டத்துக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது முன்னழகு தெரிய இறக்கமாக காட்டி வளையம் போன்று சுருண்டிருக்கும் மடிப்பு இடுப்பு காட்டி கிக்கு ஏத்திவிட்டார். கவர்ச்சி போதையை நுகர்ந்த நெட்டிசன்ஸ் வர்ணித்தள்ளியுள்ளனர்.

Next Story