ஐய்யயோ எல்லாம் தெரியுதே!.. கூச்சப்படாம போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா...

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தர் பூனம் பாஜ்வா. ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சேவல், முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் […]

Update: 2021-11-16 01:54 GMT

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தர் பூனம் பாஜ்வா. ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து சேவல், முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

poonam bajwa

இந்நிலையில், கிழிந்த பேண்ட், உள்ளாடை இல்லாத உடை என அங்கங்களை அப்பட்டமாக காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது.

அந்த வீடியோவை பார்க்கு இங்கே க்ளிக் செய்யவும்....

Tags:    

Similar News