சிலுக்கு கூட உன்கிட்ட பிச்ச வாங்கணும்!.. இளசுகளை தூங்க விடாம பண்ணும் பிரக்யா...

டிக்டாக் ஆப் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரக்யா நாக்ரா. இவர் டிக்டாக், யுடியூப் மூலம் நெட்டிசன்களிடம் அறிமுகமானவர் இவர். குறிப்பாக இவரின் டப்ஷ்மாஷ் வீடியோக்கள் அதிக வரவேற்பை பெற்றது. லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும், அஞ்சலி எனும் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான வரலாறு முக்கியம் என்கிற படத்திலும் நடித்திருந்தார். வளரும் இளம் நடிகையாக மாறியுள்ள பிரக்யா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். பல விளம்பர […]

Update: 2023-03-22 10:12 GMT

pragya nagra

டிக்டாக் ஆப் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரக்யா நாக்ரா. இவர் டிக்டாக், யுடியூப் மூலம் நெட்டிசன்களிடம் அறிமுகமானவர் இவர். குறிப்பாக இவரின் டப்ஷ்மாஷ் வீடியோக்கள் அதிக வரவேற்பை பெற்றது.

லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும், அஞ்சலி எனும் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான வரலாறு முக்கியம் என்கிற படத்திலும் நடித்திருந்தார்.

வளரும் இளம் நடிகையாக மாறியுள்ள பிரக்யா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிரக்யாவின் புகைப்படங்கள் செம ஹாட்டாக இருப்பதால் நெடிசன்களிட்சம் எப்போதும் வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் பிரக்யாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

pragya

Tags:    

Similar News