உன்ன பாத்தாலே புரபோஷ் பண்ன தோணுது!...ரம்யமான அழகில் ரம்யா நம்பீசன்...

மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். பீட்சா, சேதுபதி ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் பாடகியும் கூட, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பல படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் அவ்வப்போது திரைப்படங்கள் வெளியாகும். குறிப்பாக இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார். ஒருபக்கம் அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், […]

Update: 2022-07-29 09:49 GMT

மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன். பீட்சா, சேதுபதி ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் பாடகியும் கூட, தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பல படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் அவ்வப்போது திரைப்படங்கள் வெளியாகும். குறிப்பாக இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் அழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் அழகாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News