இது கொஞ்சம் வித்யாசமா இருக்கே... ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்த ராஷி கண்ணா!

சேலையில் ஸ்ட்ரக்சர் காட்டி இணையத்தை சூடேத்தும் நடிகை ராஷி கண்ணா! தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து பரீட்சியமனார். முதல் படமே அவரது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி நிறுத்தியது. அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி […]

Update: 2022-06-28 02:27 GMT

raashi dp

சேலையில் ஸ்ட்ரக்சர் காட்டி இணையத்தை சூடேத்தும் நடிகை ராஷி கண்ணா!

தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து பரீட்சியமனார்.

raashi kann1

முதல் படமே அவரது மார்க்கெட்டை உச்சத்தில் தூக்கி நிறுத்தியது. அதன் பிறகு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

raashi kann2

பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ப்ப்ப்பா என்னா பொண்ணுடா!….ஸ்லிம் பியூட்டியை சிக்குன்னு காட்டும் ஐஸ்வர்யா தத்தா…..

raashi kann 3

ஆம், தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் கவர்ச்சியும் இல்லாமல் ஹோம்லியும் இல்லாமல் ஒரு மாதிரி ஸ்லீவ்லெஸ் சேலையில் செமி மாடர்ன் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Tags:    

Similar News