என்னா உடம்புடா!. இதுவே 10 நாளைக்கு தாங்கும்!.. இளசுகளை ஏங்க வைக்கும் ரித்திகா சிங்!..
Ritika singh: குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறியவர்தான் ரித்திகா சிங். 2009ம் வருடம் வரை இவர் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். அதோடு, சிறு வயதிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் சண்டை கலையையும் கற்றுக்கொண்டார். 20 போட்டிகளில் கலந்து கொண்டு 17 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா தான் உருவாக்கிய இறுதிச்சுற்று படத்திற்கு கதாநாயகியை தேடியபோது இவர் கிடைத்தார். அதற்கு முன்பே விளம்பர படங்கள் மூலம் அவருக்கு ரித்திகா பழக்கமாகியிருந்தார். இறுதிச்சுற்று […]
Ritika singh: குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக மாறியவர்தான் ரித்திகா சிங். 2009ம் வருடம் வரை இவர் குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். அதோடு, சிறு வயதிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் சண்டை கலையையும் கற்றுக்கொண்டார்.
20 போட்டிகளில் கலந்து கொண்டு 17 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா தான் உருவாக்கிய இறுதிச்சுற்று படத்திற்கு கதாநாயகியை தேடியபோது இவர் கிடைத்தார். அதற்கு முன்பே விளம்பர படங்கள் மூலம் அவருக்கு ரித்திகா பழக்கமாகியிருந்தார்.
இறுதிச்சுற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். முதல் படத்திலேயே பல படங்கள் நடித்து அனுபவம் பெற்ற நடிகை போல நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது ரித்திகாவே அதில் நடித்தார். அதன்பின், ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை ஆகிய படங்களில் நடித்தார்.
இப்போது தலைவர் 170 படத்திலும் ரித்திகா நடித்து வருகிறார். ஒருபக்கம், ரித்திகா சிங் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
ஏனெனில் வாளிப்பான உடம்பை காட்டி ரசிகர்களை வளைப்பது இவரின் ஸ்டைல். அந்த வகையில், ஜொலிக்கும் உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.