இன்னைக்கு ஒரு புடி... பசங்க வீக்னஸில் கை வைத்த சாக்ஷி!
சேலையில் செம structure காட்டி உருக உருக ரசிக்க தூண்டும் சாக்ஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்! பெங்களூர் மாடல் அழகியான சாக்ஷி ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து தன்னை கொஞ்சம் கொஞ்சம் பிரபலமாக்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனது நெருங்கிய நண்பர்களின் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்க ராஜா ராணி , காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு […]
சேலையில் செம structure காட்டி உருக உருக ரசிக்க தூண்டும் சாக்ஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
பெங்களூர் மாடல் அழகியான சாக்ஷி ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து தன்னை கொஞ்சம் கொஞ்சம் பிரபலமாக்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனது நெருங்கிய நண்பர்களின் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்க ராஜா ராணி , காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்துக்கொண்டிருக்கிறது. இதனிடையே அவ்வப்போது படு கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை சொக்க வைப்பார்.
இதையும் படியுங்கள்: அன்பே அமலா பால்… அந்த கைய கொஞ்சம் கீழ போடுங்க – குஷியான ஜொள்ளு பார்ட்டீஸ்!
இந்நிலையில் தற்போது சிகப்பு சேலையில் செம ஷேப்பு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறான லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்நிலையில் இதற்கு ரசிகர்கள், சிகப்பு சேலை கட்டிய பெண்களை பார்த்தாலே நான் காலி ஆகிடுவேன். என் வீக்னஸ்ல கை வச்சுட்டியேம்மா என வழிந்து ரசித்துள்ளார்.