மேலே கொஞ்சம் காணோம்... கீழ கொஞ்சம் கிழியிருக்கு - என்ன ட்ரஸ் இது சகிக்கல!

மாடர்ன் கவர்ச்சியில் மோசமாக போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு! நாட்டுக்கட்டை கவர்ச்சி காட்டி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவை ரொப்பி வைத்திருப்பவர் நடிகை ஷாமு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படத்திலேயே பிரபலமானார். என்ன கெட்டநேரமோ அதன் பிறகு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பஜாடா நடனம், கிளாமர் போஸ், கிளுகிளுப்பான வீடியோ என தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகினார். இதையும் படியுங்கள்: சட்டை பட்டனை கழட்டிவிட்டு சவடாலா போஸ் கொடுத்த […]

Update: 2021-12-08 05:24 GMT

shalu shammu

மாடர்ன் கவர்ச்சியில் மோசமாக போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!

நாட்டுக்கட்டை கவர்ச்சி காட்டி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவை ரொப்பி வைத்திருப்பவர் நடிகை ஷாமு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகப்படத்திலேயே பிரபலமானார்.

என்ன கெட்டநேரமோ அதன் பிறகு அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் பஜாடா நடனம், கிளாமர் போஸ், கிளுகிளுப்பான வீடியோ என தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகினார்.

shalu shammu

இதையும் படியுங்கள்: சட்டை பட்டனை கழட்டிவிட்டு சவடாலா போஸ் கொடுத்த டாக்டர் நடிகை!

வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் ஷாலு ஷம்மு தற்போது கவர்ச்சியான உடையில் தன் கால் அழகையும் முன்னழகையும் ஹாட்டாக காட்டி இணையவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அந்த கவர்ச்சி உடை பார்ப்பதற்கு கிழிந்த உடை போல் இருப்பதாக கிண்டலடித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

Tags:    

Similar News