பூஜா ஹெக்டேலாம் கிட்ட வர முடியாது!...அரபிக்குத்துக்கு ஷிவானி போட்ட செம குத்து... (வீடியோ)....
தற்போது பல இடங்களிலும் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து காய்ச்சல் பரவி வருகிறது. பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த பாடல் வீடியோ விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யுடியூப்பில் வீடியோ வெளியாகி பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். அதோடு, பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: இதுக்கு அவுத்தே போட்ரலாம்!… கிரண் காட்டிய கவர்ச்சியில் மிரண்டு போன ரசிகர்கள்….
இந்நிலையில், இந்த பாடலுக்கு கவர்ச்சி குயின் ஷிவானி நாராயணன் இடுப்பை வளைத்து வளைத்து நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் உன்கிட்ட பூஜா ஹெக்ட்டேலாம் கிட்ட வர முடியாது என பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்க்க கிழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Caq2QhdKnaW/?utm_source=ig_web_copy_link