இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னால!. பாவாடை தாவணியில் சூடேத்தும் ஷிவானி (வீடியோ)
shivani narayanan: ஆந்திராவிலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் தரிசனம் கொடுப்பதற்கும், அழகை காட்டி சொக்க வைப்பதற்காகவும் தமிழ்நாட்டுக்கு வந்தவர்தான் ஷிவானி நாராயணன். சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைக்காமல் சீரியல் பக்கம் சென்றவர்.
இரட்டை ரோஜா, பகல் நிலவு போன்ற சில சீரியல்களில் நடித்தார். ஆனாலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடனம் மற்றும் மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள அவர் கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டியும், நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அதன்மூலம் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் எனவும் நம்பி காத்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ஷிவானி ரசிகர்களை கவர ஒன்றும் செய்யாமல் பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்து அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம் நாய் சேகர் ரிட்டன்ஸ், டி.எஸ்.பி உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் தொடர்ந்து சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பட்டுப்பாவாடை தாவணி அணிந்து பர்பாமன்ஸ் செய்து அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/Cxc2S1sPZ0M/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==