கூண்டுக்குள் அடைப்பட்ட குயில்...வாலிப பசங்களை வசீயம் செய்யும் பாலிவுட் நடிகை!
அழகிய தேவதையாய் ஷரத்தா கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
கியூட் லுக் அழகை கொண்டு பாலிவுட் ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை ஷரத்தா கபூர். இவர் 2010ஆம் ஆண்டு தீன் பத்தி என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தனது நடிப்பு தொழிலை தொடங்கினார். அதன் பிறகு லவ் கா தி எண்ட் (2011) திரைப்படத்தில் முதன்முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் 2013ல் வெளியாகி வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற ஆஷ்கி 2 என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திழுத்தார். அந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: கோலிவுட்டுக்கு ஒரு நியாயம் பாலிவுட்டுக்கு ஒரு நியாயமா? தனுஷ் மீது கடுப்பில் படக்குழு…!
அதைத்தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் இந்தி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தார். இந்நிலையில் தற்போது அழகிய உடையணிந்து கூண்டுகள் அடைக்கப்பட்ட குயில் போன்று போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.