உங்க வீட்டில் திருமணமா?... உடனே இங்க வாங்க!.. சிறகடிக்க ஆசை மீனா கொடுத்த ஷாப்பிங் டிப்ஸ்!

by சிவா |
velavan
X

திடீர் மேரேஜ் பிளான் பண்ணா உடனே இங்கே கிளம்பி வந்துருங்க என்று ஐடியா கொடுத்துள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கோமதி பிரியா. தற்போது சிறகடிக்க ஆசை சிறிய மலையாள வெர்ஷனிலும் இவர் நாயகியாக நடிக்கிறார்.

velavan

இப்படி பிஸியாக இருக்கும் கோமதி பிரியா கிடைத்த நேரத்தில் பிரபலங்களின் பேவரைட் கடையாக சென்னை தி.நகர் விளங்கி வரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். புடவைகள் மாடன் உடைகள் ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதை பார்த்து அசந்து போய் உள்ளார்.

velavan

திடீர்னு கல்யாணத்துக்கு ப்ளான் பண்ணா யோசிக்காம இங்க கிளம்பி வந்துருங்க எல்லாமே ஒண்ணா ஒரே இடத்தில கிடைக்கும் என்று ஐடியா கொடுத்துள்ளார். வேலவன் ஸ்டேஷன் இன்னும் என்னவெல்லாம் ஸ்பெஷல்? எல்லாமே எப்போதும் தள்ளுபடி விலை என்ன நொடிக்கு நொடி ஆச்சரியத்தோடு மீனா இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

velavan

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story