Gossip: ஓவர் குஷியில் ஆடும் நம்பர் நடிகை… திடீர் பதிவுகளுக்கு காரணம் இதுதானாம்?
தமிழ் சினிமா கிசுகிசு
Gossip: கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நம்பர் நடிகையுடன் தனியாக செய்த பயணம் தான் தற்போது மிகப்பெரிய வைரலாகி வருகிறது. ஆனால் நடிகை அதனுடன் அடங்காமல் தொடர்ச்சியாக உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்களை வெறுப்பேற்றி வருவது போல் நடந்து கொண்டிருக்கிறார்.
உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விரைவில் நடிப்பில் இருந்து வெளியில் செல்ல இருக்கிறார். அரசியலுக்குள் செல்ல இருக்கும் நடிகர் அதற்கான வேலைகளிலும் ஈடுபட்ட வந்தார். இந்த நேரத்தில் கோலிவுட்டின் வாரிசு நடிகைக்கு காதல் தேசத்தில் திருமணம் நடந்தது.
அதற்கு உச்ச நட்சத்திரம் தனி விமானத்தில் கிளம்பினார். ஆனால் பிரச்சனை அதுவல்ல. எப்பொழுதும் புது விமானத்தில் செல்லும் பிரபலம் தனி விமானத்தில் நம்பர் நடிகையுடன் பயணம் செய்தது பிரச்னையாக வெடித்து இருக்கிறது.
பொதுவாக இப்படி ஒரு வீடியோவை நம்பர் நடிகையின் தூண்டுதல் பெயரில் தான் அவருடைய அபிமானிகள் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. ஏனெனில் இதுவரை உச்ச நட்சத்திரம் பல இடங்களுக்கும் தனியாக சென்று இருந்தாலும் அது எதுவுமே வெளியில் வராமல் இருந்தது.
அரசியலுக்குள் வெற்றி பெற்ற பிறகு இந்த உறவு தெரிந்தால் அது இருவரின் கேரியரையே கெடுத்துவிடும். இதனால் ஆரம்ப கட்டத்திலேயே இந்த உறவை வெளிகாட்டி விட வேண்டும் என்பது நம்பர் நடிகையின் முடிவாக மாறி இருக்கிறது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக உச்ச நட்சத்திர ரசிகர்களை தூண்டும் விதமாக அவருடைய பதிவுகளும் அமைந்திருக்கிறது.
மேலும் உச்ச நட்சத்திரத்தை தற்போது விவாகரத்து முடிவை அறிவிக்கும்படி நம்பர் நடிகை தூண்டி வருவதாகவும் அதற்கான வேலைகளும் நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு விரைவில் மிகப்பெரிய அதிர்ச்சியான செய்திகள் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தடாலடியாக இந்த விஷயத்தை அறிவிக்கும் ரசிகர்களுக்கு தன் மீது உள்ள அபிப்பிராயம் குறையும் என்பது நடிகரின் எண்ணமாக இருக்கிறது. இதனால் பொறுமையாக தங்களுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை உறுதிப்படுத்தும் நேரத்தில் இதை அறிவிக்கலாம் என்பதும் திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.