Gossip: வாய்ப்பே இல்லை… இனி அந்த மாதிரிதான்! மில்க் பியூட்டி நடிகையின் திடீர் முடிவு!

by Akhilan |
Gossip
X

Gosisp: தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டடித்து வந்த மில்க் பியூட்டி நடிகை வாழ்க்கையில் தற்போது மிகப்பெரிய இடி வந்து இருப்பதால் பணத்துக்காக அடி மட்டமாக இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மில்க் பியூட்டி நடிகை தமிழ் சினிமாவில் வில்லியாக அறிமுகமாகி ஹீரோயினாக மாறியவர். ஆரம்பத்தில் அவருக்கு நடிக்கும் விதமாக நிறைய திரைப்படங்கள் வந்தாலும் அவருடைய முகத்தில் பெரிய அளவு ரியாக்ஷன் கொடுக்காமல் அப்படி அவரால் தொடர முடியாமல் போனது.

இதை தொடர்ந்து மற்ற நடிகைகள் போல பேருக்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தார். பிரபல நடிகர்களின் படங்களில் நடித்தாலும் அவரால் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது. உச்ச நடிகர் பெயர் கொண்ட நடிகருடன் காதல் வலையில் விழுந்தார்.

இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்தனர். தன் வருங்கால கணவர் தானே என்ற மிதப்பில் அவருடன் அக்கட தேச படத்தில் அளவுக்கு மீறி கசமுசா காட்சிகளில் நடித்தும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எண்ணப்பட்டது.

ஆனால் அம்மணி வீட்டில் உடனே திருமணம் செய்ய வேண்டும் என கேட்க உச்ச நடிகர் பேர் கொண்ட நடிகர் தன்னால் இப்பொழுது பண்ணிக் கொள்ள முடியாது என மறுத்துவிட்டாராம். இதனால் இருவருக்கும் தற்போது பிரேக்கப் ஆகிவிட்டதாக கிசுகிசுப்புகள் கிளம்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அம்மணிக்கு பட வாய்ப்பு குறைந்து வருகிறதாம்.

இதனால் அம்மணியின் சமீபத்திய அக்கட தேச பாடல் மிகப்பெரிய ஹிட்டடிக்க, தற்போது அங்கிருக்கும் பெரிய ஆட்களுக்கு பிரைவேட் டான்ஸ் ஆடி 40 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். மேலும் நார்த் பக்கம் தற்போது அம்மணியின் பிரைவேட் நடனம் தற்போதைய ஹாட் டாப்பிக் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story