சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்ஸ்… மிஸ் பண்ணாதீங்க

by Akhilan |
சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்ஸ்… மிஸ் பண்ணாதீங்க
X

Sun serials: சின்னத்திரையில் டிஆர்பிஎல் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ அப்டேட் குறித்த தொகுப்புகள்.

மருமகள்

வேல்விழி ரூமில் மறைந்திருந்ததை பிரபு மற்றும் ஆதிரையின் அப்பா பார்த்து விடுகின்றனர். இந்த பொண்ணோட மனோகரி சேர்ந்தது தான் உங்களையும் ஆதிரையும் வாழ விடாமல் பண்றாங்க என்கிறார். இதுவரைக்கும் வீட்டுக்குள்ள இருந்த பிரச்சனை இப்போ வேலை செய்ற இடம் வரை போயிட்டு.

இல்லிகளா ஏதாச்சும் ஒரு லீட் கிடைச்சாலும் உன்னோட ஆடிட்டோரியம் காலி என்கிறார் பிரபு. இதை வீட்டில் வந்து சொல்ல இப்பதான் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது. நம்மளா அந்த பிரபுவானு பார்த்துருவோம் டாடி என்கிறார் வேல்விழி. எங்க அப்பா சொல்லி நான் எந்த விஷயம் கேட்காம இருந்ததில்லை. முதல் விஷயம் இதுதான் என்கிறார் ஆதிரை.

கயல்

எழிலை கோயிலில் கண்டுபிடித்து விடுகிறார் கயல். போலீஸ் நிலையம் வந்திருக்க இப்போ உண்மையிலேயே உங்களை கடத்துனது யாரு தான் என எழிலிடம் கேள்வி கேட்கிறார் காவலர். வேலு தன்னுடைய அம்மாவிடம் எழிலை கடத்துனது நானில்லை.

ஆனால் ஆள் வைத்து கத்தியால் குத்தியது நான்தான் என்கிறார். கயிலிடம் எழில் நம்ம ஒன்னா வாழ்ந்தவிட கூடாதுன்னு நினைச்சது வேற யாரும் இல்லை என சில உண்மைகளை கூறுகிறார்.

மூன்று முடிச்சு

நந்தினி அம்மா பையன் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் நான் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் பட்ட எல்லா கஷ்டங்களுக்கும் ஒரே காரணம் சூர்யா சார் தான். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டகாரன் கால்ல விழுகிறதா முடிவு பண்ணிட்டேன். இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு பண்ணினாலும் சுந்தரவல்லி அம்மாவோட பதில் என்னவாயிருக்கும் என கலங்கி கொண்டிருக்கிறார்.

சிங்கப் பெண்ணே

ஆனந்தி அன்புவிடம் இனிமே மகேஷ் சார் உண்மையான அன்புடன் பேசினாலும் எனக்கு தப்பா தான் தெரியும் என்கிறார். மகேஷ் அன்பு அம்மாவிடம் அன்புவை உள்ளே கூப்பிடுங்க எனக் கூற அவர் ஒரு கண்டிஷன் கூறுகிறார். மகேஷ் வெளியில் வந்து அன்புவிடம் பேசுகிறார். ஆனந்தி அதான் உங்க காதல சேர்த்து வைக்கிறேன்னு சொல்றாருல்ல போங்க என்கிறார்.

Next Story