திரிஷா வாழ்க்கையில் விளையாடிய பிரபல நடிகை?… இதனால் தான் அந்த பிரேக் அப் நடந்துச்சா?
Trisha: நடிகை திரிஷா திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் என்பவருடன் நிச்சயம் செய்தார். ஆனால் கடைசியில் அது திருமணத்தில் முடியாமல் போனதற்கு காரணம் பிரபல நடிகை தான் எனவும் கூறப்படுகிறது.
20களில் தமிழ் சினிமா நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் திரிஷா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரியதர்ஷன் இயக்கத்தில் லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 என இரு படங்களில் தான் முதலில் ஒப்பந்தமானார் நடிகை திரிஷா.
இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?
ஆனால், அந்த படங்கள் தொடர்ச்சியாக தள்ளிப் போனது. அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே திரைப்படமே முதலில் ரிலீசானது. முதல் படமே பெரிய ஹிட் கொடுக்க திரிஷாவிற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. சினிமாவில் கொடிக்கட்டி பறந்தார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
தொடர்ச்சியாக நடித்து வந்த திரிஷாவுக்கு திருமணம் செய்யும் முடிவில் அவர் பெற்றோர்கள் இல்லை. அவரை வைத்து சம்பாரிப்பதாக கிசுகிசுத்தனர். இதில் கடுப்பான திரிஷாவின் அம்மா விரைவில் திரிஷாவிற்கு தொழிலதிபருடன் கல்யாணம் என அறிவித்தார்.
இதையும் படிங்க: சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!
அவர் கூறியதை போல, பிரம்மாண்டமாக வருண் மணியன் என்பவருடன் திரிஷாவுக்கு நிச்சயத்தார்த்தம் நடந்தது. ஆனால் அதன் பின் இருவருக்கு கல்யாணம் நடக்கவே இல்லை. 40 வயதை தாண்டியும் இன்னமும் திரிஷா சிங்கிளாகவே வலம் வருகிறார். ஆனால் இவர்களின் நிச்சயத்தார்த்தம் முறிந்ததற்கு வேறு காரணமும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வருண் மணியனுக்கும், நடிகை பிந்துமாதவிக்கும் முதலில் இருந்தே ஒரு நெருக்கம் இருந்ததாம். இருவரும் டேட்டிங் செய்துவிட்டு பின்னர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரின் நெருக்கம் தான் திரிஷாவுடனான நிச்சய முறிவுக்கு காரணமாகி விடாது என்றும் திரிஷா பிரேக்கப்புக்கு பின்னரே இவர்களின் காதல் நடந்ததாகவும் நெருங்கி வட்டாரங்களில் பேச்சுகள் அடிப்படுகிறது.
இதையும் படிங்க: என்னங்க.. பொசுக்குனு இப்படி இறங்கிட்டீங்க… சூப்பர்ஸ்டாருக்கு தங்கையாகும் நயன்தாரா…