கிளாமர் ஏறிக்கிட்டே போகுது!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் வாணி போஜன்…

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் வாணி போஜன். பொதுவாக சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வருவார்கள். ஆனால், வாணிபோஜன் சில திரைப்படங்களை நடித்துவிட்டு சீரியலுக்கு போனவர். ஓர் இரவு என்கிற திரைப்படத்தில் வாணி போஜன் அறிமுகமானார். அதன்பின் அதிகாரம் 79 உள்ளிட சில படங்களில் நடித்துவிட்டு சீரியலுக்கு போனார். ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஓ மை கடவுளே, லாக்கப், மகான், மிரள் உள்ளிட்ட […]

Update: 2023-04-12 10:00 GMT

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் வாணி போஜன். பொதுவாக சீரியல் நடிகைகள் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வருவார்கள். ஆனால், வாணிபோஜன் சில திரைப்படங்களை நடித்துவிட்டு சீரியலுக்கு போனவர்.

ஓர் இரவு என்கிற திரைப்படத்தில் வாணி போஜன் அறிமுகமானார். அதன்பின் அதிகாரம் 79 உள்ளிட சில படங்களில் நடித்துவிட்டு சீரியலுக்கு போனார்.

ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஓ மை கடவுளே, லாக்கப், மகான், மிரள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தற்போதும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவரும் மற்ற நடிகைகள போல மார்க்கெட்டை பிடிப்பதற்காக கட்டழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பெரும்பாலும் புடவையில் அழகை காட்டுவது வாணி போஜனின் ஸ்டைல். அந்த வகையில், வாணியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Tags:    

Similar News