கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்திய டெலிவிஷன் நடிகை!!
சமீப காலங்களில் சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டெலிவிஷன் நடிகைகளும் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கை ஆகிவிட்டது. அந்த வகையில் வீஜே அர்ச்சனா சமீபத்தில் ஒரு கிளாமர் ஷூட் நடத்தியுள்ளார். இவர் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்து நிறைய குறும்படங்களில் நடித்து திறமையை வளர்த்துக் கொண்டார். மேலும் "முரட்டு சிங்கிள்" மற்றும் " ராஜா ராணி 2″ ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கலந்து கொண்டு நிறைய ரசிகர்களை கவர்ந்தவர். சமீப காலங்களில் டெலிவிஷன் […]
சமீப காலங்களில் சினிமா நடிகைகளிடம் போட்டி போடும் வகையில் டெலிவிஷன் நடிகைகளும் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கை ஆகிவிட்டது.
அந்த வகையில் வீஜே அர்ச்சனா சமீபத்தில் ஒரு கிளாமர் ஷூட் நடத்தியுள்ளார். இவர் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்து நிறைய குறும்படங்களில் நடித்து திறமையை வளர்த்துக் கொண்டார்.
மேலும் "முரட்டு சிங்கிள்" மற்றும் " ராஜா ராணி 2″ ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கலந்து கொண்டு நிறைய ரசிகர்களை கவர்ந்தவர்.
சமீப காலங்களில் டெலிவிஷன் நடிகைகள் சமூக வலைதளங்களில் வருவாய் ஈட்டும் நோக்கில் கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வரும் நிலையில், வீஜே அர்ச்சனா சமீபத்தில் தன் பங்கிற்கு கிளாமர் ஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து்ள்ளது.