பட்டுப் புடவையில் பை ஒன் கெட் ஒன் ஃஃபாரா?.. விஜய் டிவி நடிகை செய்த பர்ச்சஸ் வீடியோ!...

by சிவா |
velavan
X

பட்டுப்புடவையில் பை ஒன் கெட் ஒன் ஆஃபரா என ஆடைகளை வாங்கி குவித்துள்ளார் விஜய் டிவி நடிகை.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் ராகினி.

velavan

இவர் தற்போது தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்டில் ராகினியும் இணைந்துள்ளார்.

velavan

வேலவன் ஸ்டோர்ஸில் எப்போதும் தள்ளுபடி விற்பனை உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் ஷாப்பிங் செய்யப்போன ராகினி ஒரு பட்டுப் புடவை எடுத்தால் இன்னொரு பட்டுப் புடவை ஃப்ரீயா? மூணு புடவை ஆயிரம் ரூபாயா? என்ன ஆஃபர் லிஸ்ட்டை கேட்டு அசந்து போய் உள்ளார்.

இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Next Story