நீச்சல் குளமே சூடேறுது... மிதக்க மிதக்க காட்டிய சுனிதா!
விஜய் டிவி பிரபலம் சுனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடனத்திறமையை வெளிப்படுத்தியவர் சுனிதா. வட இந்திய பெண்ணான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சுனிதா ஜோடி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஃபேவரெட் கப்பில் என பெயரெடுத்தனர். தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் ரசிகர்களுக்கு குயில் பாட்டு […]
விஜய் டிவி பிரபலம் சுனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடனத்திறமையை வெளிப்படுத்தியவர் சுனிதா. வட இந்திய பெண்ணான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சுனிதா ஜோடி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஃபேவரெட் கப்பில் என பெயரெடுத்தனர். தமிழ் தெரியாமல் அவர் பேசும் வார்த்தைகளும் பாடும் பாடல்களும் ரசிகர்களுக்கு குயில் பாட்டு கேட்பது போல இருக்கும்.
இதையும் படியுங்கள்: ஐஸ்கிரீம் சாப்பிடும் போது கூட அதை காட்டிய மாளவிகா.. எல்லோரும் எங்கடா பாக்குறீங்க!!
பல விருது மேடைகளில் அவரை தமிழில் பேசவைத்து நகைச்சுவை செய்வார்கள். இப்படி தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்த சுனிதா தற்போது பிகினி உடையணிந்து நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.