என்னம்மா இதெல்லாம்...? சிங்கப்பூரில் சிலுக்கு மாதிரி டான்ஸ் ஆடிய டிடி - வீடியோ!

by பிரஜன் |   ( Updated:2022-07-23 02:40:11  )
dd dp
X

dd dp

டிடியின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக டிடி நீண்ட காலமாக விஜய் டிவி-யில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவர் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்பட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர்.

dd1

dd1

அதுமட்டுமல்லாது பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுப்பதில் சிறந்த தொகுப்பாளினி டிடி. மேலும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். புதிதாக தொலைக்காட்சிக்கு வரும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.

இதையும் படியுங்கள்: ஹஹாஹா… போஸ் கொடுக்குற Gapல பொசுக்குன்னு கடிச்சுடீங்களே? ஸ்ருதி ஹாசனின் Funny வீடியோ!

dd2

dd2

ஹீரோயின் ரேஞ்சுக்கு மீடியாவில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வரும் டிடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் ட்ரிப் அடித்து ஜாலி பண்ணுவார். இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் உள்ள universal studioவிற்கு சென்று அங்கு ஜாலியாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சில்க் டான்ஸ் போன்று கில்மாவாக உள்ள அந்த ஆட்டத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgUHPKMANEs/

Next Story