சைனிங் உடம்பு!.. ஒன்னும் இல்லாம நிக்குது.. எவர் ப்யூட்டியை காட்டி மயக்கும் விஜே ரம்யா..

by Rohini |   ( Updated:2023-05-05 12:01:51  )
ramya
X

ramya

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே ரம்யா. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் விஜே ரம்யாவும் ஒருவர். இவருக்கு என்று பல ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே ரம்யா.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக வலம் வரும் விஜே ரம்யா ஒரு சில படங்களிலும் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். குறிப்பாக அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்தில் அமலா பாலுக்கு தோழியாக நடித்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.தன்னுடைய உடம்பை மிகவும் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வருகிறார். தினமும் உடற்பயிற்சி செய்வது என தனது உடம்பின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் இருக்கிறார்.

சமூக வலைதளங்களின் மூலம் அதிக ரசிகர்களை கொள்ளை கொண்ட விஜே ரம்யா தினமும் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஸ்டைலிஷ் ஆன ஆடையில் அணிந்திருந்த புகைப்படத்தோடு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் மிகவும் அழகாக ஒரு ஹீரோயின் அளவுக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறார்.

Next Story