Categories: Entertainment News

இறுக்கி கட்டினாலும் எல்லாமே தாறுமாறு!… ஹாட்டான உடையில் கிறங்கடித்த நடிகை…

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக அறிமுகாகி சினிமாவில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்.

பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து எக்கு தப்பாக போஸ் கொடுத்து அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: பேண்ட் கழண்டு கண்டதும் தெரியுது… நைசா நழுவவிட்டு காட்டிய வேதிகா!

இந்நிலையில், இறுக்கி கட்டிய சிக்கென்ற உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.

Published by
சிவா