கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த அம்ரிதா ஐயர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார்.
அதையடுத்து நடிகையாக சினிமா துறையில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்.
2018ல் வெளியான படைவீரன் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து 2019ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில், சுரிதார் அணிந்து அவர் அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…