பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் அம்ரிதா ஐயரும் ஒருவர். கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் நுழைந்தார்.
லிங்கா, தெனாலிராமன், போக்கிராஜா, தெறி ஆகிய திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சிறு வேடம் என்பதால் அவர் கவனிக்கப்படவில்லை.
பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படைவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் தென்றல் எனும் கால்பந்தாட்ட வீராங்கணையாக நடித்திருந்தார். அதன்பின், வணக்கம்டா மாப்ள, லிஃப்ட் என சில படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: பொசுக்குன்னு இப்படி கழட்டிப்புட்டா எப்படி!.. ரசிகர்களை அதிரவிட்ட 96 பட நடிகை…
கோலிவுட்டில் ஒரு இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அம்ரிதா அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அம்ரிதாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…