நான் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிட்டேன்!.. திறந்துவிட்டு கிறங்கவிட்ட பிகில் பட நடிகை...
கோலிவுட்டில் காலம் தள்ளும் கர்நாடகத்து பைங்கிளிகளில் அம்ரிதா ஐயரும் ஒருவர். இவர் பெங்களூரை சேர்ந்தவர்.
திரைப்படத்தில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் வாய்ப்பு தேடினார். ஆனால், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. எனவே, கிடைத்த வாய்ப்புகளில் நடித்தார்.
தமிழில் கொடிவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் காளி, வணக்கம்டா மாப்ளே, லிஃப்ட், தெறி, பிகில், காஃபி வித் காதல் என சில படங்களில் நடித்தார்.
சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடையை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இதையும் படிங்க: வளவள உடம்பு வாளிப்பா இருக்கு!.. வளச்சி வளச்சி காட்டும் இசன்யா மகேஸ்வரி..
இந்நிலையில், கொஞ்சம் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.