Home > Entertainment > சலிக்க சலிக்க பாத்தாலும் சலிக்காத பிகர் நீ! - க்யூட் லுக்கில் அம்ரிதா ஐயர்...
சலிக்க சலிக்க பாத்தாலும் சலிக்காத பிகர் நீ! - க்யூட் லுக்கில் அம்ரிதா ஐயர்...

X
பெங்களூரை சேர்ந்தவர் அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின் சினிமா துறையில் நுழைந்தவர். தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் நடித்த ‘லிப்ஃட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story