AMRITHA AIYER
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். சினிமா துறையில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்.
பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து எக்கு தப்பாக போஸ் கொடுத்து அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இடுப்பு மற்றும் முன்னழகை அப்பட்டமாக காட்டும் புடவை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
ஜனநாயகன் படத்தின்…
டான் பிக்சர்ஸ்…
விஜயின் ஜனநாயகன்…
ஜனநாயகன் படத்தின்…
நடிகர் விஜய்…