Categories: Entertainment News

ஸ்லிம் உடம்பு சிக்குன்னு இருக்கு!…அன் லிமிட்டேட் அழகில் அம்ரிதா…

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் அம்ரிதா ஐயர். படைவீரன் என்கிற திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.

amritha

கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பிகில் திரைப்படத்தில் தென்றல் எனும் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். வணக்கம்டா மாப்ள, காபி வித் காதல், லிஃப்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சைடு போஸில் மொத்தமா காட்டும் இளம் நடிகை…சொக்கிப்போன ரசிகர்கள்…

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

amritha
Published by
சிவா