ரெட் லைட் ஏரியாவில் மிளிருது கவர்ச்சி... பிகில் நடிகையை Zoom செய்து ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

by பிரஜன் |
ரெட் லைட் ஏரியாவில் மிளிருது கவர்ச்சி... பிகில் நடிகையை Zoom செய்து ரசிக்கும் நெட்டிசன்ஸ்!
X

amrutha aiyer

நடிகை அமிர்தா ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!

பெங்களூரில் பிறந்து வளர்ந்த அமிர்தா ஐயர் மாடல் அழகியாக கெரியரை துவங்கி பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமானார்.

amrutha aiyer

amrutha aiyer

அதே போல் தமிழிலும் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவரை மிகப்பெரும் அளவில் கோலிவுட் ரசிகர்கள் அடையாளம் கண்டது பிகில் திரைப்படத்தில் தான். அந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இதையும் படியுங்கள்: ஜன்னல் வச்ச ஜாக்கெட் இல்ல…ஜன்னல்தான் ஜாக்கெட்டே!… அஞ்சலி பாப்பா அடக்கி வாசிம்மா!…

amrutha aiyer1

amrutha aiyer1

தொடர்ந்து லிப்ட் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ரெட் லைட் ஏரியாவில் சப்போர்ட் இல்லாத உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்து கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். நச்சுன்னு தூக்குது இந்த லுக்கு...

Next Story