பெங்களூலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் அம்ரிதாவும் ஒருவர். இவரின் முழுப்பெயர் அம்ரிதா ஐயர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

படைவீரன் என்கிற படத்தில்தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அப்படத்திற்கு முன்பே தெறி, லிங்கா, போக்கிரி ராஜா, யட்சன் என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தென்றல் எனும் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். அதன்பின் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படத்திலும் இவர் நடித்தார்.
இதையும் படிங்க: பாதி டிரெஸ்ல பக்காவா தெரியுது!…முழுசா காட்டி விருந்து வைக்கும் சயானி பிரதன்…

அதோடு, க்யூட்டான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், புடவையில் சிக்கென உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

