நூலிழையில் மானம் காத்த ஏமி ஜாக்சன் – தூக்கி நிறுத்தும் கவர்ச்சி!

Published on: January 10, 2022
Amy Jackson
---Advertisement---

கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கதிகலங்க வைத்த ஏமி ஜாக்சன்!

மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகின ஏமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். மாடல் அழகியாக கெரியரை துவங்கிய இவர் அறிமுகமான முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார்.

emy jakson
emy jakson

அதன் பிறகு தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் தமிழில் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து பிரபல நடிகையாக பெயர் பெற்றார்.

emy jakson
emy jakson

இதையும் படியுங்கள் உன்ன அடிச்சிக்க ஆள் இல்ல!.. டாப் கிளாஸ் கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…

இதனிடையே அவரது காதலித்து திருமணம் செய்யாமல் குழந்தை பெற்று காதலனை பிரிந்துவிட்டார். தொடர்ந்து ஹாட் அழகியாக சமூகவலைத்தளங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ஏமி ஜாக்சன் கவர்ச்சி உடையில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து கிளாமரை தெறிக்க விட்டுள்ளார்.

Leave a Comment