Raw'அ சரக்கடிக்கும் ஏமி ஜாக்சன்... கவனத்தை ஈர்க்கும் லேட்டஸ்ட் வீடியோ!
ஏமி ஜாக்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல்!
மாடல் அழகியான ஏமி ஜாக்சன் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் ஹீரோயினாக அறிமுகமாகினார். இங்கிலாந்தை சேர்ந்த இவர் கோலிவுட் ரசிகர்களால் மிகச்சிறந்த நடிகையாக ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
முதல் திரைப்படமே அவருக்கு மிகப்பொரும் அடையாளத்தை தேடி தந்தது. அந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: பார்த்ததும் கிர்ர்ர்னு சுத்துது… ததும்பும் கவர்ச்சியில் தனுஷ் நடிகை!
இவர் ஜார்ஜ் பனையோடோ என்பவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து ஆண் குழந்தை பெற்றெடுத்தார். பின்னர் அவரை புரிந்துவிட்டு வேறு ஒரு நடிகருடன் டேட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது கார் ரேஸ் மேச்சில் ஏமி ஜாக்சன் சரக்கு அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CfoySCLKsmV/