கண்டதும் காறித்துப்பிடுவீங்க… பிட்டு பட நடிகை விட மோசமான உடையில் ஏமி ஜாக்சன்!

Published on: May 17, 2022
emy jackson
---Advertisement---

ஏடாகூடமான உடையில் எல்லாத்தையும் காட்டி போஸ் கொடுத்த ஏமி ஜாக்சன்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகையான ஏமி ஜாக்சன் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் ஹீரோயினாக அறிமுகமாகினார். ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான இப்படம் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடித்தந்து நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

Amy jackson .jpgdp1
Amy jackson .jpgdp1

முதல் திரைப்படமே மெகா ஹிட் அடிக்க அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் துவங்கியது. தொடர்ந்து தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் 4 வயசு குழந்தைக்கு அம்மாவகியும் அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார்.

Amy jackson .jpgdp1
Amy jackson .jpgdp1

இதையும் படியுங்கள்: பேரழகி பிரணிதா… நடிகையின் வளைகாப்பு போட்டோக்களுக்கு அள்ளும் லைஸ்!

ஒல்லி பெல்லி அழகியாக சிக்கென தோற்றத்தில் உடலை வைத்திருக்கும் ஏமி ஜாக்சன் கவர்ச்சியில் கன்னாபின்னானு இறங்கி இஷ்டம் போல் போஸ் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் தற்போது படு மோசமான உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆத்தி… பிட்டு பட நடிகைக்கே டஃ ப் கொடுப்பாங்க போலயே…

Leave a Comment