Cinema News
2 வயசு பையனுக்கு அம்மான்னா நம்ப முடியுதா? structure காட்டி சூடேத்திய ஏமி ஜாக்சன்!

Amy Jackson
வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான நடிகை ஏமி ஜான்சன் தமிழில் மதராசபட்டணம் படத்தின் மூலம் அழகிய கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ளவில் ஹிட் அடித்ததால் தொடர்ந்து தாண்டவம், ஐ , தெறி , 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் பனயோட்டோ என்பவரை காதலித்து லிவிங் டூ கெதரில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

Amy Jackson
இதற்கிடையில் தனது காதலனை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியனானது. மகனுக்கு இரண்டு வயதாகியும் இன்னும் அதே ஷேப் அண்ட் கட்டுடன் செம structure ஆக இருக்கும் ஏமி அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

Amy Jackson
அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியான உடலை காட்டி போஸ் கொடுத்து உடல் அழகை ரசிக்க வைத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளி குவிந்துள்ளது.