அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைங்கடா!.. ஒப்பனா விட்டு விருந்து வைக்கும் தனுஷ் பட நடிகை!..

by சிவா |   ( Updated:2023-09-10 08:30:40  )
அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைங்கடா!.. ஒப்பனா விட்டு விருந்து வைக்கும் தனுஷ் பட நடிகை!..
X

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அமைரா தஸ்தூர். ஹிந்தி சினிமாவில்தான் முதன் முதலாக நடிக்க துவங்கினார். தனுஷ் நடித்த அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின் மீண்டும் ஹிந்தி படங்களுக்கு சென்றுவிட்டார். பல வருடங்கள் இவர் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை.

amyra

ஜாக்கிசான் நடித்து 2017ம் வருடம் ஜாக்கிசான் நடித்து வெளியான தி குங்ஃபு யோகா படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்த அவர் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெற்றிப்படமாக அமையவில்லை.

amyra

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் அமைரா அவ்வப்போது அரைகுறை உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலமும் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். எனவே, அவரும் சலிக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

amyra

அந்த வகையில் முன்னழகை மூடாமல் காட்டும் உடையை அணிந்து அமைரா தஸ்தூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

amyra

Next Story