Connect with us
amyra dastur

Cinema News

எனக்கு வேற வழி தெரியல மச்சி..சரக்கு விளம்பரத்தில் இறங்கிய தனுஷ் பட நடிகை!!

அமைரா தஸ்துர் தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.

amyra dastur

amyra dastur

இவரது கோதுமை நிறமும், கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் “அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

அமிராவின் “வளமான முன்னழகு மற்றும் காட்டழகு மேனிக்கு” இளசுகளின் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில், இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

amyra dastur

google news
Continue Reading

More in Cinema News

To Top