கிளுகிளுப்பு உடையில் கில்மா போஸ்!.. கடற்கரையில் காத்து வாங்கும் அமைரா தஸ்தூர்..
மும்பையை சேர்ந்தவர் அமைரா தஸ்தூர். கல்லூரி படிப்பை முடித்தபின் மாடலிங் துறையில் நுழைந்தார்.
முதல் ஹிந்தி படத்திற்கு பின்னர் இவருக்கு தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் பல ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்த பகீரா படத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை. சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியலுக்கு ரெடியாகும் விஜய்… முக்கிய தலைவருடன் ரகசிய சந்திப்பு… கதை இப்படி போகுதா??
பாலிவுட் நடிகைகள் எனில் கவர்ச்சிக்கு பஞ்சமே வைக்கமாட்டார்கள். இது அமைரா தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு புரியும்.
சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அமைரா அங்கு கிளுகிளுப்பான உடைகள் ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.