லெக் பீஸ் காட்டியே எங்கள சாச்சிப்புட்ட!.. உள்ளாடையுடன் ஜாலி பன்ணும் அமைரா….
மும்பையை சேர்ந்தவர் அமைரா தஸ்தூர். நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ், தெலுங்கில் இவர் நடித்தது குறைவான திரைப்படங்களில்தான். தமிழில், மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அந்த படத்தில் டீசண்ட்டான உடைகளை அணிந்து நடித்தார். ஆனால், பாலிவுட் படங்களில் தூக்கலான கவர்ச்சி காட்டி நடிப்பார். அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பின் சில மாதங்களுக்கு முன்பு வெளியான பகீரா படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கவர்ச்சியான உடைகள் அணிந்து கிளுகிளுப்பு காட்டினார்.
ஜாக்கிசான் நடித்து வெளியான Kung Fu Yoga படத்திலும் இவர் நடித்திருந்தார். எந்த மொழி திரைப்படம் என்றாலும் நல்ல வேடம் கிடைத்தால் நடிக்க விரும்பும் நடிகை இவர்.
எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியான உடைகளில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கபோல், கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி அமைரா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.