என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. துணியில ஓட்ட வச்சி ஒப்பனா காட்டும் அமைரா தஸ்தூர்!…
மும்பையை சேர்ந்த அமைரா தஸ்தூர் பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். முதலில் ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார். இரண்டாவது படமே தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவர் சிறப்பான நடிப்பை காட்டியிருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
அவ்வப்போது சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பகீரா படத்திலும் அமைரா நடித்திருந்தார். இந்த படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார்.
இணையத்தில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் நெட்டிசன்களிடம் வரவேற்பு இருக்கும். ஏனெனில், கவர்ச்சி தாறுமாறாக இருக்கும்.
எனவே, இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில், ஓட்ட வச்ச துணியில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.