Home > Entertainment > ஏங்கி ஏங்கி இளச்சி போயிட்டோம்!... கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் அமைரா...
ஏங்கி ஏங்கி இளச்சி போயிட்டோம்!... கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் அமைரா...

X
தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர் அமைரா தஸ்தூர். மும்பையை சேர்ந்த அமைரா நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார்.
பல விளம்பர வீடியோக்களில் இவர் நடித்துள்ளார். ஹிந்தி சினிமாவில்தான் இவர் நடிக்க துவங்கினார். கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.
ஆனால், அதன்பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடிப்பில் உருவான பகீரா படத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் சில காரணங்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
பாலிவுட் மாடல் என்பதால் கிளுகிளுப்பான உடைகள் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு அருகிறார். அந்த வகையில், பச்சை நிற கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

amyra
Next Story