Connect with us

சும்மா கின்னுனு இருக்கு உடம்பை காட்டி, இளசுகளை கிக் ஏற்றும் நடிகை…

amyra dastur

Entertainment News

சும்மா கின்னுனு இருக்கு உடம்பை காட்டி, இளசுகளை கிக் ஏற்றும் நடிகை…

அமைரா தஸ்துர், தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.

amyra dastur

இவரது கோதுமை நிறமும், கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் “அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

amyra dastur

அமிராவின் “வளமான முன்னழகு மற்றும் காட்டழகு மேனிக்கு” இளசுகளின் மத்தியில் தனி மவுசு உள்ள நிலையில், இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

amyra dastur

அமைரா தற்போது “பாகீரா” என்ற படத்தில் பிரபுதேவா படத்தில் மட்டும் நடித்து வரும் நிலையில், “லேட்டஸ்ட் மாடல் ஆடை அணிந்து, கிண்ணென்று மேனி அழகு தெறிக்க” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது .

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top