Connect with us
saravana store

ஒரே ஒரு முடிச்சு.. மொத்த அழகையும் தங்குது!!

Amyra Dastur

Entertainment News

ஒரே ஒரு முடிச்சு.. மொத்த அழகையும் தங்குது!!

நடிகர் தனுஷின் ” அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை அமைரா தாஸ்துர்.

மும்பை அழகியான இவர், மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர்.

Amyra Dastur

Amyra Dastur

இவரது கோதுமை நிறமும், கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கவில்லை.

இருப்பினும் “அமைராவின்” இளமையையும் அழகையும் பாலிவுட் திரை உலகம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது, மேலும் இவருக்கு மாடலிங் துறையில் நல்ல வரவேற்புப் இருந்ததால், இவர் தொடர்ந்து மீடியா வெளிச்சத்தில் இருந்து வருகிறார்.

Amyra Dastur

Amyra Dastur

அமிராவின் காட்டழகு மேனிக்கு இளசுகளின் தனி மவுசு உள்ள நிலையில், இவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளசுகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

“அமைரா” சமீபத்தில் ஒரு வலைத்தள பக்கத்திற்கு, கிரங்கிய கண்களுடன் முன்னழகை காட்டி வெளியிட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top